சினிமாக்காரர்களை அவங்க தொழில் செய்ய அனுமதியுங்க என்று முதல்வர் முன்னால் புயல் கிளப்பிய அஜீத் பிறகு ரேஸ் ட்ராக்கில் புழுதி கிளப்பினார். எல்லாப் பத்திரிகைகளிலும் இப்போது தல புராணம்தான்.
இது ஒருபுறமிருக்க சத்தமில்லாமல் திருப்பதி, வேளாங்கண்ணி போன்ற ஆன்மீகத் தலங்களுக்கு சென்று வந்துள்ளார் அஜீத். என்னுடைய கவலை, மகிழ்ச்சி எல்லாவற்றையும் நான் கடவுளிடம்தான் ஷேர் செய்வேன் என்று இதற்கு விளக்கமும் அளித்துள்ளார்.
மேலும் ரஜினியின் பேவரைட் ஆன்மீக தலங்களான ரிஷிகேஷ், ஹரித்வார், ஹிமாலயாஸ் என்று போகவும் அஜித்துக்கு ஐடியா இருக்கிறது.
ரஜினி பாதை நல்ல பாதை, பாபா மாதிரி படம் எடுக்காதவரை.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.