கமல்ஹாசன் நடத்தி வந்த மய்யம் பத்திரிகை விரைவில் இணையத்தில் வெளிவரவுள்ளது. இதற்கான வேலைகளில் எழுத்தாளரும், உன்னைப்போல் ஒருவன் வசனகர்த்தாவுமான இரா.முருகன் ஈடுபட்டுள்ளார்.
வழக்கமான ரசிகர்மன்ற பத்திரிகையைப் போல் அல்லாமல் இலக்கியத்தரம் வாய்ந்த பத்திரிகையாக மய்யம் பத்திரிகையை கமல் வடிவமைத்திருந்தார். ஜெயகாந்தன் போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களின் கதைகள், பேட்டிகள் மய்யத்தில் இடம்பெற்றுள்ளன. சில நடைமுறை சிக்கல்களால் மய்யம் பல வருடங்களாக வெளியாகவில்லை.
அதனை இணையத்தில் கொண்டுவரும் முயற்சியில் இருக்கிறார் கமல். அதனை நடைமுறைப்படுத்தும் பொறுப்பை ஏற்றிருப்பவர் இரா.முருகன். தனது ப்ளாக்கில் இந்தத் தகவல்களை அவர் தெரிவித்துள்ளார்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.