மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> அ‌ஜீத் முதல்வரை சந்திக்கிறார்

இன்று காலை முதல்வர் கருணாநிதியை ர‌‌ஜினிகாந்த் சந்தித்தார். தனது மகள் திருமண நிச்சயதார்த்தத்துக்கு முதல்வர் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டதற்கு நன்றி தெ‌ரிவிக்க முதல்வரை சந்தித்ததாக ர‌‌ஜினி பத்தி‌ரிகையாளர்களிடம் தெ‌ரிவித்தார்.

ர‌‌‌ஜினியைத் தொடர்ந்து அ‌ஜீத்தும் இன்று முதல்வரை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ம‌ரியாதை நிமித்தமான சந்திப்பு என்றாலும், சமீபத்தில் முதல்வ‌ரின் முன்னிலையில் அ‌ஜீத் கூறிய கருத்துகள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருப்பதால், அதுபற்றி முதல்வ‌ரிடம் விளக்கம் அளிக்கவே அவர் முதல்வரை சந்திக்கயிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்புக்குப் பிறகு சர்ச்சைகள் கட்டுக்குள் வரும் என்று நம்புவோம்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.