பொங்கலுக்கு ஆயிரத்தில் ஒருவனுடன் மல்லுக்கு நின்றது லிங்குசாமியின் பையா. பையாவுக்கு பல வருடங்கள் முன்பே தொடங்கப்பட்ட படம் என்ற சீனியாரிட்டி அடிப்படையில் பொங்கலுக்கு ஆயிரத்தில் ஒருவனுக்கு அனுமதி வழங்கினர். ஆயிரத்தில் ஒருவன் வெளியான பிறகு எப்போது வேண்டுமானாலும் பையாவை வெளியிடலாம். இது சங்கம் கொடுத்த தீர்ப்பு.
ஜனவரி இறுதியிலேயே பையா திரைக்கு வரும் என்றார்கள். பிறகு பிப்.19க்கு ரிலீஸ் தேதி மாற்றப்பட்டது. இப்போது அந்தத் தேதியிலும் படம் வெளியாகவில்லை. ஏன்?
ஐபிஎல் போட்டிகள், மாணவர்களுக்கு தேர்வு என்று பல நெருக்கடிகள் இருப்பதால் கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார் லிங்குசாமி. இந்த நெருக்கடிகள் காரணமாக கோடை விடுமுறைக்கு ரிலீஸ் தேதி தள்ளிப் போயிருக்கும் இன்னொரு படம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்.
ரசிகர்களுக்கு ஹாலிடே ட்ரீட் காத்திருக்கு.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.