
கார் ரேஸுக்கு திரும்புவது என்றதும் அஜித் செய்த முதல் விஷயம் தனது உடல் எடையை குறைத்தது. ரேஸ் என்றால் - அது குதிரை ரேஸ் என்றாலும் கார் ரேஸ் என்றாலும் - ஜாக்கியின் எடை குறைவாக இருக்க வேண்டும். குதிரை ஜாக்கிகள் இதற்காக கடும் பயிற்சி எடுத்துக் கொள்வார்கள். எடை அதிகமாகி ரேஸில் குதிரை நாக்கு தள்ளக் கூடாதில்லையா?
குதிரை ரேஸ் மாதிரிதான் கார் ரேஸும். ரேஸ் வீரரின் எடை குறைவாக இருக்க வேண்டும். அப்போதுதான் கார் பறக்கும்.
ஐரோப்பா கார் ரேஸுக்காக அஜித் பத்து கிலோவுக்கும் மேல் உடல் எடையை குறைத்திருக்கிறார். குறுகிய கால அவகாசத்தில் அவர் இந்த எடை குறைப்பை செய்திருப்பதே ஒரு சாதனைதான்.
ரேஸில் காட்டும் ஆர்வத்தில் கொஞ்சம் தல சினிமாவிலும் காட்டலாம்.
நல்ல பதிவு. அப்படியே நம்ம வலை பக்கங்களுக்கும் வந்து பாருங்களேன்
ReplyDeletehttp://moo-vie.blogspot.com - Movies in all Languages
http://scripthere.blogspot.com -Java Scripts for blog, Website
http://adults-page.blogspot.com - Adults pages with celebrities(no porno)
http://tech-nologi.blogspot.com - Latest technology news gathered from other websites