
வயது வந்தோரே வீடியோவை உற்று பாருங்கள் பதில் கூறுங்கள் இன்னொரு சந்தேகத்தையும் கிளப்புகிறார்கள் கோடம்பாக்க புள்ளிகளில் வேறு சிலர். இந்த வீடியோவை எடுக்க சொன்னதே ரஞ்சிதாவாக இருக்கலாம். ஏனென்றால் முழு வீடியோவை பார்க்கும் போது சில காட்சிகள் சிந்திக்க வைக்கிறது. நித்யானந்தர் லைட்டை நிறுத்த முயல, ரஞ்சிதா அவரை தடுக்கிறார். பின்பு லைட் நிறுத்தப்பட்ட பின்பு ஒரு ஃபோகஸ் லைட்டை வேறு பக்கம் திருப்பி வைத்து கொஞ்சம் வெளிச்சம் பரவவும் விடுகிறார். கேமிராவுக்கு சாதகமாக செயல்படுகிறாரோ என்ற எண்ணத்தையே விதைக்கிறது இந்த செயல் என்கிறார்கள்.
உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
மேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்
nice post
ReplyDeletehttp://fifa-worldcuptv.blogspot.com/