அனுஷ்காவின் அருந்ததி பல ஹீரோக்களின் வயிற்றில் புளியைக் கரைத்தது தெரியும். கண்டபடி வசூல் செய்த இந்தப் படம் தந்த தைரியத்தில் மீண்டும் அனுஷ்காவை மையப்படுத்தி ஒரு படம் தயாராகிறது. பெயர் ருத்ரம்மா தேவி.
ருத்ரம்மா தேவி என்ற ராணியை மையப்படுத்தி இந்தப் படத்தை இயக்குகிறார் குணசேகர். இவர் ஒக்கடு போன்ற சூப்பர்ஹிட் படங்களை தந்தவர்.
அருந்ததியைப் போல் இது மாயாஜால கதையல்ல. அதேநேரம் ரசிகர்களை கேளிக்கைப்படுத்தும் சரித்திரப் பின்னணியுடன் இப்படம் தயாராகவுள்ளது. அனுஷ்கா போர் புரியும் காட்சிகளை மிரட்டலாக எடுக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்தப் படத்தின் உத்தேச பட்ஜெட் முன்னணி ஹீரோக்களை பொறாமைப்பட வைக்கும். ருத்ரம்மா தேவியின் பட்ஜெட் அதிகமில்லை ஜஸ்ட் நாற்பது கோடிகள். படம் முடியும்போது இதில் மேலும் பல கோடிகள் அதிகமாகலாம்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.