மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> இலியானா சென்னை வருகிறார்

விக்ரம் கே.குமாருக்கு பதில் பூபதி பாண்டியன் விக்ரமை இயக்குகிறார் என்பது பழைய செய்தி. விக்ரம் கே.குமார் விலகியதைத் தொடர்ந்து படத்துக்கு ஒளிப்பதிவு செய்வதாக இருந்த பி.சி.ஸ்ரீராமும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் விலகிக் கொண்டனர். அவர்களுக்குப் பதில் வேறு இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மாற்றத்துக்கு நடுவில் மாறாத ஒரேயொருவர், ஹீரோயின் இலியானா. விக்ரம் கே.குமார் ஒப்பந்தம் செய்ததில் இவர் மட்டும்தான் பூபதி பாண்டியன் இயக்கத்தில் பணியாற்றுகிறார்.

இந்த வார இறுதியில் படத்தின் போட்டோசெஷனை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக இலியானா சென்னை வருகிறார்.

விஜய், அ‌ஜித் முதல் ர‌ஜினி வரை தமிழின் முன்னணி ஹீரோக்கள் அனைவருக்கும் புறமுதுகு காட்டிய இலியானா, விக்ரம் ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டத‌ற்கு ஒரே காரணம் அவருக்கு பேசப்பட்டிருக்கும் சம்பளம். ஏறக்குறைய பெ‌ரிய ஒரு ரூபாய் என்கிறார்கள் பிரமிப்பாக.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.