நகுல் ஹீரோவாக நடித்த மூன்று படங்களில் இறுதியாக வெளியான கந்தக்கோட்டை மட்டும் சுமாரான வெற்றியை பெற்றது. காதலில் விழுந்தேன், மாசிலாமணி இரண்டும் ஹிட்.
அடுத்து நகுல் எந்தப் படத்தில் நடிக்கிறார்?
நாடோடிகள், கோரிப்பாளையம் படங்களை தயாரித்த மைக்கேல் ராயப்பனின் தயாரிப்பு நிறுவனத்துக்கு நகுல் கால்ஷீட் தந்துள்ளார். படத்தை இயக்கப் போகிறவர் பிரபு.
வசந்தபாலன், பாபு சிவன் உள்ளிட்ட இயக்குனர்களிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தவர் பிரபு. இவர் இயக்கும் முதல் படம் இது. மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.