தமிழக மக்களுக்கு எதிர்பாராத கஷ்டங்களை தருவதில் தமிழ் திரையுலகினருக்கு அப்படியென்ன சந்தோஷமோ? இது எடிட்டர் மோகனின் முறை.
தனது இளைய மகன் ஜெயம் ரவியை ஹீரோவாகவும், மூத்த மகன் ஜெயம் ராஜாவை இயக்குனராகவும் ஒரே படத்தில் அறிமுகப்படுத்தி ஒரு கல்லில் இரு மாங்காய் அடித்தவர் எடிட்டர் மோகன். இருவரும் தத்தமது துறையில் தடம் மாறாமல் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் தனது மூத்த மகன் ஜெயம் ராஜா ஹீரோவாகும் அழகு, தகுதி அனைத்தையும் உடையவன் என்று தூண்டில் போட்டிருக்கிறார் எடிட்டர் மோகன்.
மேலும் ராஜாவை ஹீரோவாக்கும் முயற்சியில் இருப்பதாகவும் தெரிவித்து அதிர்ச்சியளித்துள்ளார். ராஜாவுக்கு ஏற்ற ஸ்கிரிப்டை தேடி வருவதாகவும் அதிர்ச்சியின் அளவை அதிகரித்திருக்கிறார். விரைவில் இயக்குனர் ராஜா நடிகர் ராஜாவாக பிரமோஷனாவது உறுதியாகியிருக்கிறது.
பல் இருந்தால் ஜெயம் ராஜா என்ன எடிட்டர் மோகனே பக்கோடா சாப்பிடலாம்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.