தனது மனித நேய மன்றம் சார்பாக பல்வேறு பொதுநலன்கள் செய்து வருகிறார் நடிகர் பார்த்திபன்.
ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ரத்ததானம் முகாம் நடத்திவரும் இவர் சமீபத்தில் கோவையில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள புற்றுநோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவிகள் செய்துவிட்டு வந்திருக்கிறார்.
புற்றுநோயால் இறந்த தன் தந்தையின் நினைவாக இந்த சேவை தொடர்ந்து கொண்டு இருக்கும். என் தந்தை பட்ட வேதனைகளை நேரில் கண்டு வேதனைப்பட்டவன். அதுபோல மற்ற குழந்தைகளும் படக்கூடாது என்பதற்காக முடிந்த உதவிகளை செய்து வருகிறேன் என்றார்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.