Thursday, March 11, 2010

> நிஜ கோவில் கட்டிய யூனிட்

ஸ்டார் மேக்கர்ஸ் சார்பாக எஸ்.ஏ. சந்திரசேகரன் தயாரிக்கும் படம் வெளுத்துக்கட்டு. மிகவும் வித்தியாசமான காதல் கதை இது. நடிகைகளுக்கு கோயில் கட்டும் காலத்தில், தன் காதலிக்கு ஒருவன் கோவில் கட்டுவதுதான் சிறம்பம்சம்.

அப்படி காதலிக்கான கோவிலை தாமிரபரணி ஆற்றங்கரையோரம் பல லட்சம் செலவில் நிஜ கோவிலாகவே கட்டப்பட்டு, படப்பிடிப்பு முடிந்ததும் அப்பகுதி மக்கள் வழிபட வேண்டும் என்பதற்காக அவர்களிடமே கோவிலை ஒப்படைத்துவிட்டார் எஸ்.ஏ.சி.

இப்படத்தில் புதுமுகங்கள் கதிர், அருந்ததி ஆகியோர் நடிக்க, சேனாதிபதி மகன் இயக்குகிறார். வேகமாக வளர்ந்துவரும் இப்படம் ஏப்ரலில் வெளிவர இருக்கிறது.

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.