நித்யானந்தர் விவகாரத்தால் ரஞ்சிதாவின் சினிமா கேரியர் கேள்விக்குள்ளாகியுள்ளது. விரைவில் வெளிவரயிருக்கும் ராவண் படத்தில் ரஞ்சிதாவும் நடித்திருந்தார். செக்ஸ் புகாரில் சிக்கியதைத் தொடர்ந்து அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படத்திலிருந்து நீக்கிய மணிரத்னம், வேறு நடிகையை வைத்து அந்தக் காட்சிகளை ரீ ஷூட் செய்துள்ளார்.
ரஞ்சிதாவைத் தொடர்ந்து யுவராணியின் பெயரும் நித்யானந்தர் விவகாரத்தில் அடிபடுகிறது. இணையத்தில் தனது பெயரில் உலவும் படங்கள் போலியானவை என்று போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார் யுவராணி. ஆனாலும் அவதூறுகள் கிளம்பியவண்ணம் உள்ளன.
யுவராணி சஞ்சய்ராமின் கௌரவர்கள் படத்தில் சத்யராஜ் ஜோடியாக நடித்து வருகிறார். இவர்களுடன் விக்னேஷ், மோனிகா, அறிமுக நடிகர்கள் விஜயராஜ் சௌகந்தி ஆகியோரும் நடிக்கிறார்கள். வதந்திகள் தொடர்ந்து வருவதால் சத்யராஜின் ஜோடி மாற்றப்படலாம் என்கிறார்கள்.
இந்தப் படத்தை இயக்குவதுடன் சஞ்சய்ராமே தயாரிக்கவும் செய்கிறார்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.