ஜெய் ஹோ... ரஹ்மானுக்கு ஆஸ்கர் கிடைத்த பிறகு இந்தப் பாடல் இந்தியாவின் இன்னொரு தேசிய கீதமாகிவிட்டது. இந்தியில் இதனை முணுமுணுத்து வந்த தமிழர்கள் விரைவில் இந்தப் பாடலை தமிழில் வாய் இனிக்க பாடலாம்.
டெல்லியில் நடந்த விழாவொன்றில் இந்த இனிப்பான செய்தியை தெரிவித்தார் ரஹ்மான். அதாவது ஜெய் ஹோ பாடலை தமிழில் கம்போஸ் செய்யப் போகிறாராம்.
தமிழ், இந்தி, ஹாலிவுட் என பறந்து பறந்து இசையமைத்து வரும் ரஹ்மான், உலக இசைப் பயணமும் மேற்கொள்ளவிருக்கிறார். இந்த பிஸி ஷெட்யூல்களுக்கு நடுவில் அடுத்த வருடம் ஜெய் ஹோவை தமிழில் உருவாக்குவதாக உறுதி அளித்துள்ளார். அதுவரை காத்திருப்போம்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.