ஹோம்லியாக நடிக்க வேண்டும் என்பதே பெரும்பாலான நடிகைகளின் விருப்பம். திறமையில்லாத, கவர்ச்சியை மட்டும் மூலதனமாகக் கொண்ட நடிகைகளின் ஸ்டேட்மெண்ட் வேறு மாதிரி இருக்கும்.
அழகு ஆண்டவன் தந்தது, அதை காட்டுவதில் என்ன தவறு என்று கேள்வி கேட்பார்கள். ரசிகர்கள் கவர்ச்சியைதான் எதிர்பார்க்கிறார்கள் என பழியை ரசிகர்கள் பக்கம் திருப்புவார்கள்.
இதுபோன்ற நடிகைகளின் தலைவி என்று சொல்லலாம் மல்லிகா ஷெராவத்தை. தனது அபிரிதமான கவர்ச்சி மூலம் ஹாலிவுட் வரை சென்ற இவர் சமீபத்தில் அளித்திருக்கும் ஸ்டேட்மெண்டை படிக்கும் ரசிகன் மனம் மகிழ்ந்து போவான்.
பெண்கள் அழகானவர்கள், முக்கியமாக அவர்களின் உடம்பு. அந்த வகையில் நான் பேரழகி. ஊடம்பை காட்டுவதில் எனக்கு எந்தக் கவலையும் இல்லை. தொடர்ந்து கிளாமராக மட்டுமே நடிப்பேன். கோடிகள் தந்தாலும் ஹோம்லியாக மட்டும் நடிக்கவே மாட்டேன்... இதே ரீதியில் தொடர்கிறது ஷெராவத்தின் ஸ்டேட்மெண்ட்.
சமீபமாக சில ஹாலிவுட் படங்களில் நடிக்க இவர் ஒப்பந்தமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.