மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> சூரிய ஆற்றலில் பறக்கும் விமானம்

சூரிய ஆற்றலில் இயங்கக் கூடிய விமானத்தை சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் உருவாக்கி வெற்றிகரமாக பறக்கச் செய்துள்ளனர். சோதனை அடிப்படையில் உரு வாக்கப்பட்ட இந்த சிறிய ரக விமானம் முற்றிலும் சூரிய ஆற்றலில் செயல்படக் கூடிய தாகும். பகலில் சூரிய ஆற்றலைப் பெற்று அதன் மூலம் இரவிலும் செயல்படக்கூடிய விமானத்தை வெற்றிகரமாக பறக்கச் செய்துள்ளனர். புதிதாக வடிவமைக்கப்பட்ட இந்த விமானத்தின் எடை 1,600 கிலோவாகும். இதன் இறக்கை நீளம் 63 மீட்டர், உயரம் 6.4 மீட்டர். ஒரு சிறிய ரகக் காரின் எடையே இதன் எடையாகும். மிகக் குறுகிய தூரத்திலேயே மேலெழும்பி பறக்கும் வகையில் இது வடி வமைக்கப்பட்டுள்ளது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.