உலகில் உயரமான கட்டிடங்கள் பல உள்ளன. கண்ணாடியால் ஆன கட்டிடங்களும் உள்ளன. ஆனால் உலகில் மிக உயரமான கட்டிடத்தில் கண்ணாடிக்கூடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள சீயர்ஸ் டவர் கட்டிடத்தில் 103-வது மாடியில் இந்த கண்ணாடிக்கூடம் அமைந்துள்ளது. பிரம் மாண்டமான 4 கண்ணாடிப் பெட்டிகளால் இது உருவாக்கப்பட்டுள்ளது. 1353 அடி பரப்பளவு கொண்ட பால்கனி தளம் வலையில் தொங்குவது போல் காணப்படுகிறது. மேலும் கீழே இருந்து பார்த்தால் அந்தரத்தில் மிதப்பது போல் தோன்றுகிறது.
Sears Tower Chicago
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.