மென்மையான காதல் படத்துடன் திரை வாழ்க்கையை ஆரம்பித்தவர் ரவி மரியா. இப்போது இவர் தமிழ் சினிமாவின் முக்கியமான வில்லன்களில் ஒருவர். மாத்தியோசியும், கோரிப்பாளையமும் இந்த புதிய அந்தஸ்துக்கு பலமான அஸ்திவாரம் அமைத்திருக்கின்றன.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர் இயக்கியிருக்கும் படம், மிளகா. பெயருக்கு ஏற்றபடி படத்தின் ஸ்டில்களில் வன்முறை வழிகிறது.
நட்ராஜ், பூங்கொடி நடித்திருக்கும் மிளகாவைப் பார்த்த சென்சார் அனைவரும் பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் அளித்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.
மிளகாவில் காமெடி ஏரியாவை கலகலப்பாக்கியிருப்பவர் சிங்கப்புலி.
சென்சாரின் சோதனையை வெற்றிகரமாகக் கடந்த மிளகா கலெக்சனிலும் ஜெயிக்கும் என நம்புவோம்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.