காமெடி என்பது ஒரு வரம். சிலருக்கு இந்த வரத்தை இறைவன் கேட்காமலேயே கொடுத்திருக்கிறான். ஜெனிலியாவுக்கும் இறைவன் அருள் தாராளமாக இருக்கிறது.
சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம் படங்களில் ஜெனிலியாவின் காமெடி நடிப்பைப் பார்த்து புன்னகைக்காத ரசிகர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதுவும் கொம்பு முளைக்கும் என்று சொல்லி தலையோடு தலை முட்டும் காமெடி... இன்றும் சிரிப்பு சேனல்களில் பிரபலம்.
தற்போது தனுஷ் நடிக்கும் உத்தமபுத்திரன் படத்தில் ஜெனிலியா நடித்து வருகிறார். தெலுங்கில் வெளியான ரெடி படத்தின் ரீமேக் இது. தெலுங்கில் ஜெனிலியா நடித்த வேடத்தை இங்கும் அவரே செய்கிறார்.
காமெடிப் படமான இதில் ஹீரோ தனுஷ் முதல் ஹீரோயின் ஜெனிலியா வரை அனைவரும் காமெடி செய்திருக்கிறார்கள். போதாததற்கு பாக்யராஜ், கருணாஸ் ஆகியோரும் இருக்கிறார்கள். இந்தப் படம் வெளிவந்த பிறகு தனது காமெடி நடிப்பு பேசப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார் ஜெனிலியா.
வர்றதுக்கு முன்னாடியே பேசிட்டோம்... சந்தோஷமா.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.