கரண் நடிப்பில் கவின் பாலா இயக்கியிருக்கும் கனகவேல் காக்க நீண்ட காத்திருப்புக்குப் பின் இன்று வெளியாகியுள்ளது. இன்று வெளியாகியுள்ள இன்னொரு படம் மாஞ்சா வேலு. மலை மலை சுமாராகப் போனதால் அதே டீமுடன் அருண் விஜய் நடித்திருக்கும் படம்.
டி.பி.கஜேந்திரனின் காமெடிப் படம் மகனே என் மருமகனே இன்று வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாரான குற்றப்பிரிவும் இன்று திரைக்கு வந்துள்ளது. ஸ்ரீகாந்த், பிருத்விராஜ், கமாலினி முகர்ஜி, சஞ்சனா நடித்துள்ளனர்.
இந்தப் படங்களுடன் காதலாகி படமும் ரேஸில் கலந்து கொண்டுள்ளது. மதுமிதாவின் நகைச்சுவைப் படமான கொல கொலயா முந்திக்காவும் இன்று திரைக்கு வந்துள்ளது.
இது தவிர ஐயன்மேன் 2, கைட்ஸ், டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார் போன்ற மொழிமாற்றுப் படங்களும் இன்று வெளியாகியுள்ளன.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.