மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> டைரக்டர் தனுஷ்

விரைவில் படம் இயக்குவேன் என்று ஏற்கனவே கூறியிருந்தார் தனுஷ். அதனை விரைவில் செயல்படுத்தயிருக்கிறார். இப்போதைக்கு முழுநீள படமல்ல, குறும் படம்.

அண்ணன் செல்வராகவனின் படங்களில் நடிகராக மட்டுமின்றி அசிஸ்டெண்ட் டைரக்டராகவும் எல்லா வேலைகளையும் கற்றுக் கொண்டவர் தனுஷ். அப்படி கற்றுக் கொண்ட வித்தைகளை முதலில் குறும் படத்தில் காட்டப் போகிறார். படத்தில் நடிப்பதும் அவரே.

இந்த குறும் படத்தில் தனுஷுடன் ஜோடியாக நடிக்கயிருப்பவர் திவ்யா ஸ்பந்தனா. இவர் ஏற்கனவே தனுஷுடன் பொல்லாதவன் படத்தில் நடித்துள்ளார். தனுஷ் சின்சியர் நடிகர், வெ‌ரி டேலண்ட், நல்ல நண்பன் என்றெல்லாம் அவரது குறும் படத்தில் நடிப்பதற்கு விளக்கம் தருகிறார் திவ்யா.

குறும் படம்தானே... விடும்மா.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.