மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> விஜய்யின் 52வது பட இயக்குனர்

விஜய்யின் 51வது படம் காவல்காரனை சித்திக் இயக்கி வருகிறார். வழக்கமான பில்டப்களுடன் படம் தயாராகி வருகிறது.

52வது படத்தை இயக்கவிருப்பவர் ஜெயம் ராஜா. இந்தப் படத்தைப் பொறுத்தவரை பல பெருமைகள் உண்டு. ஜெயம் ராஜா தில்லாலங்கடி வரை ஐந்து படங்கள் இயக்கியிருக்கிறார். ஐந்திலும் அவரது தம்பி ஜெயம் ரவிதான் ஹீரோ. ஐந்துமே தெலுங்கு ‌‌ரீமேக் படங்கள்.

விஜய்யை வைத்து இவர் இயக்கும் படம்தான் இவரது முதல் நேரடி படம். தவிர தம்பியை தவிர்த்து வேறு நடிகரை வைத்து அவர் இயக்கும் படமும் இதுவே.

ஆஸ்கர் பிலிம்ஸ் இந்தப் படத்தை தயா‌ரிக்கிறது. விஜய்யின் பிறந்தநாள் அன்று மிகப் பெ‌ரிய அன்னதானத்தை நடத்தி அப்படியே பட அறிவிப்பையும் வெளியிட இருக்கிறார்கள். ஆல் தி பெஸ்ட்ங்கண்ணா.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.