விஜய்யின் 50வது படம் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. காலியாக கிடக்கும் திரையரங்குகளே இதற்கு சாட்சி.
வெளிநாடுகளிலும் இந்த ஏமாற்றம் பிரதிபலிக்கிறது. முக்கியமாக யுகே-யில்.
விஜய் படங்களுக்கு இங்கு நல்ல மார்க்கெட் உள்ளது. விஜய்யின் படம் என்றால் அரை கோடியாவது கலெக்சன் ஆகும் என்பது விநியோகஸ்தர்களின் நம்பிக்கை. சுறாவின் ஓபனிங்கும் இங்கு மோசமில்லை.
முதல் வாரத்தில் யுகே பாக்ஸ் ஆஃபிஸில் சுறா 22 வது இடத்தைப் பிடித்துள்ளது. இதன் முதல் வார வசூல் 44,318 பவுண்ட்கள். நமது ரூபாய் மதிப்பில் ஏறக்குறைய 30.10 லட்சங்கள்.
ஓபனிங் சிறப்பாக இருந்தாலும் படத்துக்கான ரசிகர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதால் இன்னும் சில லட்சங்களை சுறா வசூலிப்பதே கஷ்டம் என்கிறார்கள்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.