2010-2011 ஆம் ஆண்டுக்கான எம்.ஜி.ஆர். திரைப்பட, தொலைக்காட்சிக்கான தொழில்நுட்ப பயிற்சியில் சேருவதற்கான விண்ணங்கள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. மூன்றாண்டு கால கல்வியாகும்.
+2 தேறியவர்கள், பட்டப்படிப்புகளுக்கான தனித்தனியாக விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. விருப்பமானவர்கள் கல்வி தகுதிகேற்ற வகுப்புகளில் சேர்ந்து படிக்கலாம்.
இயக்குதல், திரைக்கதை, வசனம் எழுதுவதற்கான படிப்பில் சேர வேண்டுமெனில் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும். எடிட்டிங், பிராஸசிங், ஒலி அமைப்பு போன்றவைகளுக்காக +2 வகுப்பு தேறியிருந்தால் போதுமானது.
மேலும் விவரங்களுக்கு 044-22542212 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லது www.tn.gov.in என்ற இணையதள முகவரியிலோ பார்த்து தெரிந்தகொள்ளலாம்.
இது ஒரு அரசு நிறுவனம் என்பதால் ஜாதி அடிப்படையிலான கல்விக் கட்டணச் சலுகைகளும் உண்டு.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.