தான் நடிக்கும் ஒவ்வொரு படமும் வெற்றிப்படமாக அமைய வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் நடிகைகள், படங்கள் நிறைய கிடைக்கும் என்பதோடு, சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்பதைத்தான் பெரியதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு படம் சுமாராக ஓடிவிட்டாலே அடுத்த படத்துக்கு இரண்டு மடங்கு சம்பளத்தை உயர்த்தி விடுவார்கள்.
அப்படி வந்த இரண்டு புதுபடங்களைக் கூட வேண்டாமென மறுத்துவிட்டார் விஜயலட்சுமி. காரணம் அவர் நடித்து வெளியாக இருக்கும் இரண்டு படங்கள் ‘கற்றது களவு’, ‘சுல்தான் தி வாரியார்’. இந்த இரண்டு படங்களும் வெளிவந்ததும் தனக்கு மார்க்கெட் கூடும். அதேநேரம் சம்பளத்தையும் உயர்த்தி விடலாம் எனத் திட்டமிட்டிருக்கிறார்.
அதிலும் ரஜினிக்கு ஜோடி என்கிற பெயரும் கிடைக்கும் என்பதால் ‘வாரியர்’ படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார் விஜயலட்சுமி. காத்திருக்கிறது தப்பில்லைதான், ஆனா வயசும் காத்துக்கிட்டு இருக்காதில்லையா... அனுசரிச்சுப் போங்க.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.