ஹரியின் கண்கள் என்று சொல்லலாம் ஒளிப்பதிவாளர் ப்ரியனை. ஹரியின் படத்தில் எது மாறினாலும் ஒளிப்பதிவாளர் ப்ரியன் என்பது மட்டும் மாறாது. இறுதியாக வெளியான சிங்கத்திலும் ப்ரியன்தான் ஒளிப்பதிவு.
இந்த வெற்றிக் கூட்டணி விரைவில் பிரியப் போகிறது என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
இந்தப் பிரிவுக்கான காரணம் என்ன என்பதை இருவரும் தெரிவிக்கவில்லை. அதேநேரம், ஹரியின் கமர்ஷியல் படத்துக்கு தொடர்ந்து ஒளிப்பதிவு செய்வதால் தனது மனதுக்குப் பிடித்த யதார்த்தப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ய முடியவில்லை என்ற குறை ப்ரியனுக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்ததாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள். அந்தக் குறையைத் தீர்க்க ப்ரியன் எடுத்த முதல் முயற்சிதான் இந்தப் பிரிவு என்றும் கூறப்படுகிறது.
மேலும், விஜய்யின் வேலாயுதம் படத்துக்கு ப்ரியன் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய்க்கும் ஹரிக்கும் ஆகாது என்பது இன்டஸ்ட்ரி முழுவதுக்குமே தெரியும்.
இந்தக் காரணத்தால் பிரிவு நிச்சயம் என்கிறார்கள்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.