திருமணத்துக்குப் பிறகு நடிப்பீர்களா என்ற கேள்விக்கு தயக்கமில்லாமல் எஸ் சொன்னவர் மனிஷா கொய்ராலா. அன்று சொன்னதை இன்று உண்மையாக்கியிருக்கிறார்.
பம்பாய் படத்தில் ரசிகர்களை கிறங்கடித்த மனிஷா கொய்ராலா ஏறக்குறைய பீல்ட் அவுட் ஆகிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். மாமியார், அம்மா போன்ற பேரிளம் வேடங்கள்தான் இவருக்கு கிடைக்கின்றன. இந்நிலையில் திருமணம் செய்து கொண்ட அவர் திருமணத்தை காரணம் சொல்லி நடிப்புக்கு முழுக்குப் போடுவார் என்றே பலரும் நினைத்தனர்.
மாறாக திருமணமான ஒரே வாரத்தில் புதிய படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார். பெயரிடப்படாத இந்த இந்திப் படத்தில் மனிஷா அரசியல்வாதியாக நடிக்கிறாராம்.
அப்படியே தமிழ்ப் படத்துக்கும் கால்ஷீட் கொடுங்க.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.