விஜய் படங்களால் 30 கோடி வரை நஷ்டம் என்று பத்திரிகைகளை அழைத்து புகார் கூறிய திரையரங்கு உரிமையாளர்கள், விஜய் நஷ்டஈடு தர வேண்டும், இல்லாவிடில் செயற்குழுவை கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து யோசிப்போம் என்று பகிரங்க எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
விஜய்யின் சுறா படம் மட்டும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு பல கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்கட்டமாக சுறாவுக்கான நஷ்டஈடு தர விஜய் தரப்பு முன்வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
விஜய் தரப்புக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் நடுவே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சுறாவுக்கு வாங்கியதில் பாதி சம்பளத்தையாவது விஜய் விட்டுத்தர வேண்டும் என்பது திரையரங்கு உரிமையாளர்களின் எதிர்பார்ப்பு.
தனது அடுத்தடுத்தப் படங்களுக்கு சிக்கல் ஏற்படும் என்பதால் விஜய் திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கைக்கு சம்மதம் தெரிவிப்பார் என்கிறார்கள்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.