மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> நான் சிவப்பு மனிதன் ‌‌ரீமேக்கில் விஜய்

ரீமேக் படங்களில் நடிப்பதுதான் இப்போது பேஷன். தெ‌ரிந்த கதை என்பதால் எளிதாக வெற்றிபெறும் வாய்ப்பு ‌‌ரீமேக் படங்களுக்கு அதிகம்.

எஸ்.ஏ.சந்திரசேகரன் தனது இயக்கத்தில் உருவான நான் சிவப்பு மனிதன் படத்தை ‌‌ரீமேக் செய்கிறார். தங்கையின் சாவுக்குப் பிறகு சமூக விரோதிகளை ரகசியமாக கொலை செய்யும் கல்லூரி புரஃபஸராக இதில் ர‌ஜினி நடித்திருந்தார். அவரை துப்பறிந்து கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகா‌ரியாக நடித்திருந்தவர் பாக்யரா‌ஜ்.

இந்தப் படத்தை விஜய்யை வைத்து ‌‌ரீமேக் செய்கிறார் எஸ்.ஏ.சி. படத்தை தயா‌ரிப்பதுடன் அவர் ஒதுங்கிக்கொள்ள, படத்தை இயக்கும் பொறுப்பை வேறொருவருக்கு தர முன்வந்துள்ளார்.

காவல்காரன், வேலாயுதம் படங்களுக்குப் பிறகு நான் சிவப்பு மனிதன் ‌‌ரீமேக்கில் விஜய் நடிப்பார் என்று தெ‌ரிகிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.