அஜீத்தின் அல்டிமேட் ஹிட் என்று பில்லாவைச் சொல்லலாம். இந்தப் படத்தில்தான் அஜீத்தின் ஸ்டைலும், அழகும் ஆண்களே பொறாமைப்படும்படி இருந்தது.
இந்த ஸ்டைலிஷான படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க விஷ்ணுவர்தனும், நடிக்க அஜீத்தும் ஆர்வமாகவே இருந்தனர். இப்போது அதற்கான காலம் கனிந்திருக்கிறது.
பில்லா பார்ட் 2 அடுத்த வருடம் தொடங்கப்படும் என விஷ்ணுவர்தன் தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பில்லா 2 தொடங்குவதற்குமுன் ஆளுக்கு தலா ஒரு படத்தை முடித்துவிடுவது என முடிவு செய்திருக்கிறார்கள்.

தல தலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலபார்ட் 2 தலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதலதல
ReplyDelete