
இது நடிகர் விஜய் அல்ல, இயக்குனர் விஜய். கிரீடம், பொய் சொல்லப் போறோம் படங்களை இயக்கிய இவரின் மூன்றாவது படம் மதராசப்பட்டினம். சமீபத்தில் வெளிவந்தப் படங்களில் களவாணியும் மதராசப்பட்டினமும்தான் நன்றாகப் போகிறது.
இந்நிலையில் மதராசப்பட்டினம் படத்தைப் பார்த்த அஜீத், மீண்டும் விஜய்யுடன் பணிபுரியும் தனது விருப்பத்தை வெளியிட்டிருக்கிறார். மதராசப்பட்டினத்துக்குப் பிறகு இந்திப் படம் இயக்கும் முனைப்பில் இருந்த விஜய்க்கு இது இனிய சர்ப்ரைஸ்.
விஜய்யின் அடுத்தப் படம் இந்திப் படமா? இல்லை அஜீத் படமா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும்.
உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
மேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்
ethuvaaha erunthalum parava illai
ReplyDelete