சமீபத்தில் வெளியான படங்களில் களவாணியும், மதராசப்பட்டினமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இவ்விரு படங்கள் மட்டுமே விற்றவர்களுக்கும், வாங்கியவர்களுக்கும் லாபத்தை சம்பாதித்து கொடுத்துள்ளது.
லாப சதவீதத்தை அதிகரிக்கும் விதமாக மதராசப்பட்டினம் டீம் திரையரங்குக்கு சென்று ரசிகர்களை நேரடியாக சந்திக்க உள்ளது. படத்தின் ஹீரோ ஆர்யா, ஹீரோயின் எமி ஜாக்சன், இயக்குனர் விஜய், தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ்.அகோரம் மற்றும் படத்தை தமிழகத்தில் விநியோகித்திருக்கும் உதயநிதி ஸ்டாலின் என அனைவரும் இந்த விளம்பர பயணத்தில் கலந்து கொள்கிறார்கள்.
கோயம்புத்தூர், சேலம், மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் மதராசப்பட்டினம் ஓடும் திரையரங்குகளில் இவர்கள் ரசிகர்களை சந்திப்பார்கள்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.