படம் தொடங்கப்பட்ட போதே பரிட்டால ரவியின் மனைவி சுனிதா எதிர்ப்பு தெரிவித்தார். தனது கணவர் ரவுடி இல்லை, அவர் சிறந்த மனிதாபிமானி என்பது சுனிதாவின் கருத்து.
படம் முடிந்த நிலையில் முதலில் எனக்குதான் படத்தை திரையிட்டு காண்பிக்க வேண்டும். என்னடைய கணவரை தவறாக சித்தரித்திருந்தால் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டேன் என திடீர் மிரட்டல் விடுத்துள்ளார் சுனிதா. அப்படியே படத்தை சுனிதாவுக்கு திரையிட்டு காண்பிக்காமல் ரிலீஸ் செய்தால் நீதிமன்றம் சென்று தடை வாங்கவும் தயங்க மாட்டாராம்.
தாவூத்தை பற்றியே படம் எடுத்த வர்மா இந்த பூச்சாண்டிக்கு பயப்படுவார் என்றா நினைக்கிறீர்கள்?
உங்கள் பிளாக் ஏராளமான வாசர்களை சென்று சேர, உங்கள் பதிவுகளை இங்கே பகிருங்கள்... http://writzy.com/tamil/
ReplyDelete