விக்ரம் படம், இயக்குனர் பூபதி பாண்டியனுக்கு கிடைத்த எதிர்பாராத ஜாக்பாட். மோகன் நடராஜன் தயாரிப்பில் விக்ரமை விக்ரம் கே. குமார்தான் இயக்குவதாக இருந்தது. சில காரணங்களால் அது கைகூடாமல் போக விக்ரம் கே.குமாரின் இடம் பூபதி பாண்டியனுக்கு கிடைத்தது.
தனது படத்துக்கு வெடி என்று பெயர் வைத்துள்ளார் பூபதி பாண்டியன் என்பதும், இலியானா வெடியின் ஹீரோயின் என்பதும் தெரிந்த விஷயங்கள். இந்தப் படத்தில் விக்ரம் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
ஏற்கனவே விக்ரம் நடித்த போலீஸ் கதையான சாமி கண்டபடி ஓடியதால் வெடி மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கம். இதில் இன்னொரு சுவாரஸியம், போலீஸாக நடிக்கும் அதேநேரம் போலீசுக்கு குடைச்சல் கொடுக்கும் ரவுடியாகவும் இதில் வருகிறாராம் விக்ரம். ஆம், விக்ரமுக்கு இதில் இரட்டை வேடமாம்.
கலெக்சனும் இரட்டிப்பாக அமைந்தால் சந்தோஷம்தான், தயாரிப்பாளருக்கு.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.