அஜீத், கௌதம் இணையாமல் போனதற்கு யார் காரணம்? அஜீத்தான் காரணம் என பேட்டிகளில் கூறிவந்த கௌதம் மீண்டும் அதனை உறுதி செய்திருக்கிறார்.
அஜீத் முதலில் ஜூலையில் படப்பிடிப்பை ஆரம்பிக்கலாம் என்று கூறியிருக்கிறார். பிறகு டிசம்பர் என்றிருக்கிறார். பிறகு திடீரென்று வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அஜீத்தை வைத்து படம் பண்ண நினைத்த தயாரிப்பாளரிடம் கௌதம் வேண்டாம் என்றும் தெரிவித்திருக்கிறார்.
இதையெல்லாம் பத்திரிகை பேட்டியில் தெளிவாக குறிப்பிட்டிருக்கும் கௌதம், இனி அஜீத்திடம் போய் நிற்க வேண்டிய தேவை எனக்கில்லை என உறுதியாக கூறியுள்ளார்.
கௌதமின் சரமாரியான குற்றச்சாற்றுக்கு இதுவரை அஜீத் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.