எந்திரன் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது. இதன் தெலுங்கு உரிமை 33 கோடிகளுக்கு விற்பனையாகியுள்ளது.
கன்னட உரிமையை 9.5 கோடிகளுக்கு வாங்கியிருக்கிறார்கள். தெலுங்கு உரிமை இந்திய அளவில் புதிய சாதனை. ஒரு டப்பிங் படம் 33 கோடிக்கு விலை போனது இதுவே முதல் முறை. இதேபோல் கன்னடத்தில் ஒரு படம் இத்தனை அதிக விலைக்கு வாங்கப்பட்டதில்லை.
தற்போது கேரள உரிமையும் வாங்கப்பட்டுள்ளது. கேரளாவில் எந்திரன் தமிழில் வெளியாகிறது. 6 கோடிகள் கொடுத்து இந்த உரிமையை வாங்கியிருக்கிறார்கள். ஒரு தமிழ்ப் படம் இத்தனை அதிக தொகைக்கு விற்பனையாகியிருப்பது இதுவே முதல் முறை.
மம்முட்டி, மோகன்லாலின் பல நேரடி மலையாளப் படங்கள் கூட ஆறு கோடிக்கு விற்பனையாவதில்லை என்பது முக்கியமானது.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.