எந்திரனின் பட்ஜெட் 90 கோடிகள் என கூறப்பட்டது. பிறகு இது 150 கோடியாக உயர்ந்தது. இறுதியாக 190 கோடிகள் என தயாரிப்பு தரப்பில் கூறப்பட்டது.
இதில் எது உண்மை?
ஏந்திரன் படத்தின் இந்திப் பதிப்பு ரோபோ-வின் ஆடியோ வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. இதில் பேசிய ரஜினி, 150 கோடியில் எந்திரனை எடுத்திருப்பதாக தெரிவித்தார். ரஜினியே இந்தத் தகவலை தெரிவித்திருப்பதால் இதுவே உண்மையான பட்ஜெட்டாக இருக்க வாய்ப்புள்ளது.
மும்பையில் நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் அமிதாப்பச்சன் கலந்து கொண்டார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட ஷாருக்கான் விழாவுக்கு வரவில்லை.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.