ஐந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஷங்கர் படத்துக்கு இசையமைக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். படம் 3 இடியட்ஸ் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக்.
ஷங்கரின் அந்நியன் படத்துக்கு ஹாரிஸ் இசையமைத்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மானின் கால்ஷீட் கிடைக்காததால்தான் ஹாரிஸை அவருக்கு மாற்றாக தேர்வு செய்திருந்தார் ஷங்கர்.
3 இடியட்ஸ் ரீமேக்கிற்கும் ரஹ்மானின் கால்ஷீட் கிடைப்பதில் சிக்கல். அதனால் மீண்டும் ஹாரிஸுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
3 இடியட்ஸ் தமிழ் ரீமேக்கில் விஜய்யும், தெலுங்கு ரீமேக்கில் மகேஷ் பாபுவும் ஹீரோவாக நடிப்பதை ஹாரிஸ் உறுதி செய்துள்ளார்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.