தென்னிந்திய மக்களின் குறிப்பாக தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத சல்மான் கானுக்கு தனது ஃபீல்டில் பிடித்து நிற்க தென்னிந்திய மொழிப் படங்கள்தான் தேவையாக இருக்கிறது.
சல்மான் நடிப்பில் கடைசியாக வெற்றி பெற்ற படம், வான்டட். தமிழில் வெளியான போக்கிரியின் ரீமேக். அதற்கு முன்னும், பின்னும் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை இவருக்கு ஹிட் என்பதே இல்லை.
தமிழில் விஜய் நடித்துவரும் காவலன் படத்தைதான் இப்போது நம்பியிருக்கிறார் இந்த மான் வேட்டை நடிகர். காவலன் இந்தி ரீமேக்கில் சல்மான் கான் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிப்பவர் தீபிகா படுகோன்.
இது தவிர மேலும் சில தமிழ் ரீமேக்கில் நடிக்கும் திட்டமும் இந்த மனிதாபிமானமற்ற நடிகருக்கு இருக்கிறது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
pokkiri is not tamil film, its remake of telugu film, and kavalkaran is remake of body guard film malayalam, so vijay already makeing remakes from other language, so how can u say he's a gud actor first. he he :P
ReplyDelete