ஷங்கரின் சிவாஜி படத்தில் வில்லனாக நடிக்க சத்யராஜைதான் முதலில் கேட்டார்கள். ரஜினிக்கு நான் வில்லனாக நடித்தால் என் படத்தில் அவர் வில்லனாக நடிப்பாரா என வில்லங்கமான கேள்வி கேட்டு வாய்ப்பு கேட்டு வந்தவர்களுக்கு வாசக்கதவை மூடினார்.
இப்போது மீண்டும் ஷங்கர் படத்தில் நடிக்க அழைப்பு வந்திருக்கிறது. நமக்கு கிடைத்த தகவல் உண்மையென்றால் சத்யராஜும் நடிக்க டபுள் ஓகே சொல்லியிருக்கிறார்.
3 இடியட்ஸ் ரீமேக்கில் நடிக்க நடிகர்களுக்கு வலைவீசி வருகிறார்கள். இந்தப் படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கதான் சத்யராஜை கேட்டிருக்கிறார் ஷங்கர். அவரும் ஓகே சொல்லியிருப்பதாக கேள்வி.
அப்படியானால் அடுத்தடுத்த படவிழாக்களில் ஷங்கரின் திறமை பற்றி புர்ச்சி தமிழன் வியந்து பேசுவதை கேட்கலாம்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.