வரும் 22ஆம் தேதி அனைத்துப் படப்பிடிப்புகளும், டப்பிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்சன் வேலைகளும் ரத்து செய்யப்படுவதாக அனைத்து திரைத்துறை சங்கங்களும், சின்னத்திரை சங்கமும் கூட்டாக அறிவித்துள்ளன.
திரைத்துறையினருக்கும், சின்னத்திரைக் கலைஞர்களுக்கும் வீடு கட்டிக் கொள்ள அரசு சார்பில் சென்னையை அடுத்த பையனூரில் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் பிசினஸ் நடத்தும் தயாரிப்பாளர்களுக்கும் இந்த இலவச நிலத்தில் பங்குள்ளது.
வீடு கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா வரும் 22ஆம் தேதி நடக்கிறது. தமிழக முதல்வர் இந்த விழாவில் கலந்து கொள்வதால் அன்று ஒருநாள் படப்பிடிப்பு மற்றும் பிற வேலைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக வரும் ஞாயிற்றுக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.