லேசா லேசாவில் அறிமுகமான த்ரிஷா இதுவரை சொந்தக்குரலில் டப்பிங் பேசியதில்லை. குரல் இனிமையாக இருந்தாலும் ஏனோ சொந்தக்குரல் வரம் மட்டும் த்ரிஷாவுக்கு இதுவரை கைகூடியதில்லை.
இந்தக் குறையை போக்க முன் வந்திருக்கிறார்கள் கமலும், கே.எஸ்.ரவிக்குமாரும்.
மன்மதன் அம்பு படத்தில் சொந்தக்குரலில் டப்பிங் பேசும்படி இருவரும் த்ரிஷாவை உற்சாகப்படுத்தியிருக்கிறார்கள். த்ரிஷாவும் இதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறார்.
ஆக, முதல் முறையாக த்ரிஷாவின் சொந்தக்குரலை கேட்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைத்திருக்கிறது.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.