
விஜய்யின் படங்கள் தெலுங்கிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. நேரடி தெலுங்குப் படத்தில் நடிக்கும் ஆசை அவருக்கு இருக்கிறது. அவரைவிட அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கு இருக்கிறது. 3 இடியட்ஸ் அதற்கு நல்ல வாய்ப்பாக இருக்கும் என இருவருமே கருதுகிறார்கள்.
அதாவது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு 3 இடியட்ஸிலும் விஜய்யே ஹீரோவாக நடிப்பது. இதற்கான பேச்சுவார்த்தையை தயாரிப்பாளருடன் தொடங்கியிருக்கிறாராம் எஸ்ஏசி. விரைவில் ஆச்சரியமான அறிவிப்புகள் வந்தால் அதிர்ச்சி அடையாதீர்கள்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.