ஷங்கரின் அடுத்தப் படம் 3இடியட்ஸ் ரிமேக் என்பது கடைகோடி ரசிகனுக்கும் தெரிந்துவிட்டது. படத்தில் அமீர்கான் நடித்த வேடத்தில் விஜய் நடிப்பதும் ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.
படத்தை தயாரிக்கும் ஜெமினி பிலிம் சர்க்யூட், ஷங்கர்தான் படத்தை இயக்குகிறார் என்பதை உறுதிபட தெரிவித்துள்ளது. ஆனாலும் பூசாரி கையிலா இருக்கிறது, வரம் தரும் முடிவு?
3இடியட்ஸ் ரிமேக் பற்றி இதுவரை வாயே திறக்கவில்லை ஷங்கர். வம்படியாக படம் பற்றி கேட்பவர்களிடமும், இப்போதைக்கு எந்திரன் ரிலீஸில் பிஸியாக இருக்கேன், படம் வெளியாகி ரசிகர்களின் கருத்தை அறிந்து கொண்ட பிறகுதான் வேறு எதைப் பற்றியும் பேசுவேன் என்று திட்டவட்டமாக கூறி வருகிறார். 3இடியட்ஸ் என்ற பெயரை மறந்தும் அவர் இதுவரை உச்சரிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த இறுக்கமான மௌனத்தை பார்க்கும் சிலர், ஷங்கரிடம் என்னமோ திட்டம் இருக்கு என்று முணுமுணுப்பதையும் கேட்க முடிகிறது.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.