நித்தியானந்தாவின் படுக்கையறை லீலைகளை ராஜேந்திர பிரசாத்தை வைத்து தெலுங்கில் படமாக எடுக்கிறார்கள். ராஜேந்திர பிரசாத் நித்தியாக நடிக்கிறார்.
கதை, வசனம், பணம் என எல்லாம் தயாராக இருந்தும் ஒரேயொரு விஷயம் மட்டும் இன்னும் இந்தப் படத்துக்கு கிடைக்கவில்லை. அது, ஹீரோயின்.
படத்தில் நித்தி ஹீரோ என்றால் ஹீரோயின் ரஞ்சிதாதானே?
ஆனால் ரஞ்சிதா நித்திக்கு சேவை செய்யும் அந்த படுக்கையறை காட்சியில் நடிக்க எந்த நடிகையும் முன்வரவில்லை. இரண்டாம்கட்ட மூன்றாம்கட்ட நடிகைகள் கூட ரஞ்சிதா கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னாலே தலைதெறிக்க ஓடுகிறார்கள்.
பேசாமல் ஒரிஜினல் ரஞ்சிதாவையே நடிக்க வைக்கலாமே?

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.