
நகரத்தை விக்ரமின் ரீல் லைஃப் என்டர்டெயின்மெண்ட் தயாரித்தது. படத்தின் 80 சதவீத வேலைகள் முடிவடைந்த நிலையில் விக்ரம் தயாரிப்பிலிருந்து விலகியிருக்கிறார். பட்ஜெட் முன்பு சொன்னதைவிட அதிகமானதுதான் இதற்கு காரணம் என்கிறார்கள்.
இந்த திடீர் விலகல் காரணமாக சசிகுமாரே படத்தை தயாரித்து வெளியிடுவது என முடிவு செய்துள்ளார். சுப்பிரமணியபுரம், பசங்க என அவர் தயாரித்த இரு படங்களும் சூப்பர்ஹிட் என்பது அறிந்ததுதானே.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.