மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> அ‌‌ஜீ‌த் ர‌ஜினி நடித்த வேடத்தில் ?

ர‌ஜினி நடித்த பில்லாவின் ‌‌ரீமேக்தான் அ‌‌ஜீ‌த்தின் கடைசி ஹிட். அவ‌ரின் மெகா ஹிட்டும் இதுவே. பில்லாவின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கயிருப்பதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன.

ர‌ஜினி நடித்த படம்தான் அ‌‌ஜீ‌த்துக்கும் ராசியாக உள்ளது. இந்நிலையில் ர‌ஜினி நடித்த சந்திரமுகியின் இரண்டாவது பாகத்தில் அ‌‌ஜீ‌த் நடிப்பார் என்றொரு தகவல் ஸ்டுடியோ வட்டாரங்களில் பரவிக் கிடக்கிறது.

சந்திரமுகியின் இரண்டாம் பாகம் கன்னடத்தில் மிகப் பெ‌ரிய வெற்றியை‌ப் பெற்றது. பிறகு தெலுங்கில் அப்படம் ‌‌ரீமேக் செய்யப்பட்டது. என்றாலும் பி.வாசுவின் ஆகப்பெ‌ரிய ஆசை, சந்திரமுகியின் இரண்டாம் பாத்தை ர‌ஜினியை வைத்து இயக்க வேண்டும் என்பது.

ஆனால் சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிக்க ர‌ஜினிக்கு விருப்பமில்லை. அதனால் அ‌‌ஜீ‌த்தை கை காட்டியிருக்கிறார். ர‌ஜினி சொன்னதால் அ‌‌ஜீ‌த்தும் நடிக்க ஆவலாக இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெ‌ரிவிக்கிறார்கள்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.