நேற்று எந்திரன் முன்பதிவு தொடங்கியது. ஆச்சரியமாக பெரும்பாலான திரையரங்குகள் அதே கட்டணத்தையே வசூலித்தன.
எந்திரன் முன் பதிவு குறித்து சன் குழும ஊடகங்கள் தினந்தோறும் செய்திகள் வெளியிட்டு வந்தன. (இந்த விளம்பரங்களின் மார்க்கெட் மதிப்பு மட்டும் பல கோடி இருக்கும்). நேற்று தொடங்கிய முன்பதிவுக்கு ரசிகர்கள் பல்வேறு திரையரங்குகளில் முண்டியடித்தனர். என்றாலும் இணையம் வழி முன்பதிவு செய்யவே பெரும்பாலான ரசிகர்கள் ஆர்வம் காட்டினர்.
முன்பதிவு தொடங்கிய சிறிது நேரத்தில் முதல் மூன்று தினங்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. சில திரையரங்குகள் ரசிகர்களுக்காக டிக்கெட்டுகள் ஒதுக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் மூள்று நாள் கலெக்ஷனில் பட்ஜெட்டின் பெரும்பகுதி திரும்பக் கிடைத்துவிடும் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.