
இந்தப் படங்களைத் தொடர்ந்து அவர் ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது.
இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவியாளராக இருந்த என்.கல்யாண கிருஷ்ணன் ஆஸ்கர் பிலிம்ஸ் - ஜெயம் ரவி இணையும் படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது. படத்துக்கு பூலோகம் என்று பெயர் வைத்துள்ளனர்.
இது பாக்ஸிங் சம்பந்தப்பட்ட கதையாம்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.