
இன்றைய தேதியில் சூர்யாவும், கார்த்தியும்தான் தமிழக பாக்ஸ் ஆஃபிஸை ஆக்கிரமித்திருக்கிறார்கள். இவர்களின் படங்களை ரசிகர்களைவிட விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
கார்த்தியின் புதிய படம் சிறுத்தையில் அவருக்கு இரண்டு வேடங்கள். ஒன்று போலீஸ் அதிகாரி என்கின்றன தகவல்கள். இன்னொன்று இதற்கு முற்றிலும் மாறுபட்ட வேடம்.
கார்த்தி இரண்டு வேடங்களில் நடிப்பது இதுவே முதல் முறை. சூர்யாவுக்குக்கூட இப்படியொரு வாய்ப்பு அமையவில்லை.
சிறுத்தையை ஒளிப்பதிவாளர் சிவா இயக்குகிறார்.
உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
மேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.